விலை

ஒரே வருடாந்திர விலை. உங்கள் ஜிம்முக்குத் தேவையான அனைத்தும்.

ஒவ்வொரு plan-லும் web portal, staff app உண்டு. Growth, Enterprise-ல் உங்கள் ஜிம்மின் சொந்த brand member app கூடுதலாக.

  • Starter

    தொடங்கும் தனி ஜிம்களுக்கு.

    ₹25,000+ வரிகள் / வருடம்

    • Web portal
    • Staff app (Android)
    • QR check-in
    • Biometric இணைப்புகள்
    • Memberships & renewals
    • GST billing
    • Leads
    • Advanced reports
    • Staff roles & அனுமதிகள்
    • Notifications
  • Enterprise

    பல கிளைகள் உள்ள ஜிம்களுக்கு.

    தனிப்பயன் விலை

    Growth-ல் உள்ள அனைத்தும், கூடுதலாக:

    • பல கிளைகள், வசதிகள்
    • Custom reports
    • முன்னுரிமை onboarding

விலைகள் ஒரு ஜிம்முக்கு ஒரு வருடத்துக்கு, GST தனி.

Add-on: members-க்கு AI Coach

உங்கள் members, member app-ல் (Growth, Enterprise) வாங்கக்கூடிய AI workout, diet plans — உங்கள் ஜிம்முக்கு கூடுதல் வருமான வழி. Sales-இடம் கேளுங்கள்.

சிறந்த தள்ளுபடிக்கு, எங்கள் sales குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் ஜிம் பற்றிச் சொல்லுங்கள், சரியான plan-ஐ நாங்கள் தயார் செய்கிறோம்.

Sales-ஐ அழையுங்கள்

Callback கேளுங்கள்

Sales-இடம் பேசுங்கள்.

உங்கள் விவரங்களைத் தாருங்கள், உங்கள் ஜிம்முக்கான சிறந்த விலையுடன் எங்கள் குழு உங்களை அழைக்கும்.

  1. Callback கேளுங்கள்உங்களுக்கு வசதியான நேரத்தில் அழைத்து, முழுமையாகக் காட்டுகிறோம்.
  2. உங்கள் ஜிம்மை set up செய்கிறோம்Plans, staff, roles — Excel-லிருந்து உங்கள் members import.
  3. உங்கள் member app live ஆகிறதுஉங்கள் ஜிம்மின் பெயர், நிறங்களில் Play Store-ல்.
  4. ஜிம்மை நடத்துங்கள்Desk portal-ல், staff தங்கள் phone-ல், members உங்கள் app-ல்.

* குறியிட்ட fields கட்டாயம்.

அழைக்க வசதியான நேரம்

0/500